அகலா தென்னோடு வாழும் – Agala Thennodu Vaalum
அகலா தென்னோடு வாழும் – Agala Thennodu Vaalum
பல்லவி
அகலா தென்னோடு வாழும்
அருமைக் கிறிஸ்தரசே!
அனுபல்லவி
மிகப் பாவியாகு மென்னில்
மிக தயை நிறைந்தோனே.
சரணங்கள்
1.உன் திரு ரத்தத்தாலென்
உள்ளத்தைச் சுத்தமாக்கி
எந்த னகத்தில் வாழும்
என்னருமை நாதனே!
2.சுத்த இன்பம் என்னில்
துரிதமா யுண்டு பண்ணி
நித்தம் நிலைக்கும் ஆவி
நீசனெனக் கருளி.
Agala Thennodu Vaalum song lyrics in English
Agala Thennodu Vaalum
Arumai Kiristharase
Miga Paaviyagu Mennil
Miga Thayai Niranthonae
1.Un Thiru Raththathalen
Ullaththai Suththamaakki
Enthan Agaththil Vaalum
Ennarumai Naathanae
2.Suththa Inbam Ennil
Thurithama Undu Panni
Niththam Nilaikkum Aavi
Neesanena Karuli