அன்பின் நேசர் இயேசுவே – Anbin neser yesuve

Deal Score0
Deal Score0

அன்பின் நேசர் இயேசுவே – Anbin neser yesuve

அன்பின் நேசர் இயேசுவே
என் இதய நேசமே
என் ஆத்ம நேசரே
இறங்கி வாருமே..(2)

1. ஆண்டுகள் பல கடந்தோடின
உம் வார்த்தைகளோ நிறைவேறின
இன்னும் முழுமைக்காக காத்திருக்கிறேன்
இன்று உம் பாதத்தை முத்தம் செய்கிறோம் (2) அன்பின்…

2. காலங்கள் சில உருண்டோடின
உந்தன் அழைப்போ உண்மையாயின
தேவசித்தமதை நிறைவேற்றிட
இன்று உம் கரத்தில் சரணடைந்தோம் (2) அன்பின்…

3. ஆகமங்கள் பல உருபெற்றன
பழையவைகள் யாவும் ஒழிந்தன
புதியவைகள் தோன்றி நின்றன
ஆகமத்தின் தேவனால் நிறைந்தன (2) அன்பின்…

Anbin neser yesuve song lyrics in english

Anbin neser yesuve..
en idhaya nesame
en aathma nesare
irangi varume

1. Aandugal pala kadanthodina
um vaarthaigalo niraiverina
innum muzhumaikkaaga kaathirukkiren
indru um paathathai mutham seigirom (2)

2. kaalangal sila urundodina
unthan azhaippo unmaiyaayina
devasithamathai niraivetrida
indru um karathil saran adainthom (2)

3. Aagamangal pala urupetrana
pazhaiyavaigal yaavum ozhinthana
puthiyavaigal thondri nindrana
aagamaththin devanal nirainthana (2)

Church name : The Sword Of Christ Ministries
Email : swordofchrist@gmail.com
Mobile no : 9994908649
Album name : கிறிஸ்துவின் பட்டயம் கீதங்கள் – இன்று vol 1
Song name : anbin neser yesuve

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christian Medias
      christian Medias
      Logo