அருளின் ஊற்றாம் யேசுவே – Arulin Oottraam Yesuvae

Deal Score0
Deal Score0

அருளின் ஊற்றாம் யேசுவே – Arulin Oottraam Yesuvae

1.அருளின் ஊற்றாம் யேசுவே
வியாகுலமும் பாடும்
அடைந்த என்தன் நெஞ்சிலே,
உண்டான நோவைப் பாரும்;
என் பாவங்கள் அகோரமே
அநேக அம்புபோலவே
என் மனதை வதைக்கும்.

2.மரத்தில் தொங்கி வாதையாய்
நீர் பட்ட நோவைப்பாரும்;
என் நோவை நீக்கி தயவாய்
ரட்சிப்பளிக்க வாரும்
மா துக்கத்தாலே வாடிய
என் ஆத்துமாவினுடைய
நிர்ப்பந்தத்தை விலக்கும்

3.இப்போதும் நொந்திருக்கிற
என் மனசாட்சியாலே
வதைத்த நான் நீர் சிந்தின
தெய்வீக ரத்தத்தாலே
மன்னிப்படைய ஆவலாய்
உம்மண்டை வந்து தாழ்மையாய்
மன்றாடி நிற்கிறேனே.

4.பலத்த ஜீவ ஆவியால்
இவ்வேழையைக் காப்பாற்றும்;
நீர் பாடுபட்டு மாண்டதால்
என் சாவில் என்னை ஆற்றும்;
என் நெஞ்சில் விசுவாசத்தை
முடிய காத்தடியேனை
உம்மோடு சேர்த்துக் கொள்ளும்.

Arulin Oottraam Yesuvae song lyrics in English

1.Arulin Oottraam Yesuvae
Viyakulamum Paadum
Adaintha Enthan Nenjilae
Undaana Novai Paarum
En Paavangal Akoramae
Aneaga Ambu polavae
En Manathai Vathaikkum

2.Maraththil Thongi Vaathaiyaai
Neer Patta Novaipaarum
En Novai Neekki Thayavaai
Ratchipalikka Vaarum
Maa Thukkathaalae Vaadiya
En Aathumaavinudaiya
Nirpanthathai Vilakkum

3.Ippothum Nonthirukkira
En Manasatchiyalae
Vathaitha Naan Neer Sinthina
Deiveega Raththalae
Mannipadaiya Aavalaai
Ummandai Vanthu Thazhmaiyaai
Mantaadi Nirkireanae

4.Belaththa Jeeva Aaviyaal
Evvealaiyai Kaappattrum
Neer Paadupattu Maandathaal
En Saavil Ennai Aattrum
En Nenjil Visuvaasathai
Mudiya Kaathadiyanae
Ummodu Searthukollum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo