ஆசீர்வாதத்தின் அதிபதியே – Aaseervathathin Athibathiyae
ஆசீர்வாதத்தின் அதிபதியே – Aaseervathathin Athibathiyae
ஆசீர்வாதத்தின் அதிபதியே
உம் கிருபை பெரும் நதியே
அனு தினம் உம் பாதம் போதுமே
அடியேனுக்கும் கிருபை போதுமே
1.சோதனைகள் வரும் போதினில்
என் இதயம் சோரும்போது
வல்லவர் நீர் என் தஞ்சம்
தொடர்ந்திடுமோ அந்த பயம்
2.தன்னுயிரை பாவிகட்க்காய்
தந்தவரே நீர் இனியும்
தள்ளுவீரோ ஏழை என்னை
மாறிடுமோ உம் அன்பு என்னில்
3.திருக்கரங்கள் தரும் நல்ல
சிட்சையில் நான் பதரிடேனே
பிள்ளைகளின் சுதந்திரமே
உம் சிநேகத்தின் அடைக்கலமே
4.வனாந்திரமாம் இவ்வுலகில்
தங்குவேன் நான் உம் நிழலில்
மரணதினம் வரும் வரையில்
மறைந்திடுவேன் நான் உம் மடியில்
Aaseervathathin Athibathiyae song lyrics in English
Aaseervathathin Athibathiyae
Um Kirubai Perum Nathiyae
Anu Dhinam Um Paatham Pothumae
Adiyeanukkum Kirubai Pothumae
1.Sothanagaigal Varum Pothinil
En Idhayam Sorum Pothu
Vallavar Neer En Thanjam
Thodarnthidumo Antha Bayam
2.Thannuirai Paaavikatkaai
Thanthavarae Neer Iniyum
Thalluveero Yealai Ennai
Maaridumo Um Anbu Ennil
3.Thirukarangal Tharum Nalla
Sitchaiyil Naan Patharidanae
Pillaigalain Suthanthiramae
Um Sineakaththin Adaikkalamae
4.Vaanthiramaam Evvulagil
Thanguvean Naan Um Nizhalil
Marana Dihnam Varum Varaiyil
Marainthiduvean Naan Um Madiyil