ஆத்தும நேசரே ஆத்தும நேசரே – Athuma Nesarae

Deal Score0
Deal Score0

ஆத்தும நேசரே ஆத்தும நேசரே – Athuma Nesarae

ஆத்தும நேசரே ஆத்தும நேசரே
உம் இரத்தம் சிந்தி என்னை மீட்டவரே
என் மீட்பரே
ஆத்தும நேசர் உம் இரத்தினால் என்னையும்
மீட்டு கொண்டிரே
கிருபையே (2) வர்ணிக்கவே முடியாது.

நன்றி இயேசுவே (2) நீர் செய்த நன்மைகள் ஓர் ஆயிரம் உண்டு
சக்தியால அல்ல
கையின் பெலத்தால் அல்ல
உம் தயவல்லவோ என்னை நடத்தியது.

நின்றது கிருபையால் கிருபையால் தேவ கிருபையால்
நிற்பதும் தயவால் தயவால் தேவ தயவால்

1. கோழி தன் குஞ்சினை சிறதின் கீழே மறைப்பது போல்
கழுகு தன் குஞ்சினை சிறகின் மேலே சுமப்பது போல்

எண்ணினாலும் (2) தீராத நன்மைகள்
சொல்லினாலும் (2) தீராத உம் கிருபைகள்

2. காரிருள் பள்ளதாக்கில் பயமில்லாமல் என்னை நடத்தியதால்
கரடு மேடுகளில் கரம் பிடித்து என்னை நடத்தியதால்

Athuma Nesarae song lyrics in english

Athuma Nesarae (2)
Um Ratham sinthi ennai meetavare en meetparae
Athuma Nesar um rathathinaal ennaiyum meetu kondeerae

Kirubaiyae (2) varnikavae mudiyaathae

Nandri Yesuvae (2) neer seitha nanmaigal or ayiram undu
Sakthiyal alla
Kaiyin belathaal alla um thayavallao ennai nadathiyathu

Nindrathu kirubaiyal kirubaiyal
Deva kirubaiyal
Nirpathu thayavaal thayavaal deva thayavaal

1. Kozhi than kunjinai siragin keezhlae maraipathu pol
Kazhu than kunjinai siragin melae sumapathu pol

Enninalum enninalum theeratha nanmaigal
Sollinalum sollinallum theeratha um kirubaigal

2. Kaarirul pallathaakil bayamillamal ennai nadathiyathal
Karadu medukalil karam pidithu ennai nadathiyathal

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christian Medias
      christian Medias
      Logo