ஆவி உடல் பொருள் அத்தனையும் – Aavi Udal Porul Aththanaiyum
ஆவி உடல் பொருள் அத்தனையும் – Aavi Udal Porul Aththanaiyum
பல்லவி
ஆவி உடல் பொருள் அத்தனையும் உமக்(கு)
ஆக படைக்கிறேன் ஆண்டவரே
அணு பல்லவி
பாவி என்னை மீட்க பரலோகத்தை விட்டு
பார் தன்னில் வந்து மா பாடுகள் பட்டதால்
1.பாவத்தை தண்ணீர் போல் பருகி வந்தேன்
கோபத்துக் குள்ளாகிக் கெட்டழிந்தேன்
சாபத்துக் கேதுவாய் சஞ்சரித்தேன் என்
சாபத்தை அன்புடன் சகித்தீரே என் நாதா
2.பங்க குருசில் படுத்தீரன்றோ
தங்க திருமேனி தவித்ததன்றோ
தாங்கொணா வேதனை சகித்தீரன்றோ
ஏங்குதே என் ஆவி இப்பாடு நினைக்கையில்
Aavi Udal Porul Aththanaiyum song lyrics in English
Aavi Udal Porul Aththanaiyum Umakku
Aaga Padaikkirean Aandavarae
Paavi Ennai Meetka Paralogaththai Vittu
Paar Thannil Vanthu Maa Paadugal Pattathaal
1.Paavaththai Thanneer Poal Parugi Vanthean
Kobaththuku Kullagi Keattalinthean
Saabaththukku Keathuvaai Sanjarithean En
Saabaththai Anbudan Sakitheerae En Naatha
2.Panga Gurusil Padutheerantro
Thanga Thirumeani Thaviththantro
Thaankonna Vedhanai Sakitheerantro
Yeanguthae En Aavi Ippadu Ninaikkaiyil