இன்னும் ஒரு ஆண்டு – Innum Oru Aandu

Deal Score-1
Deal Score-1

இன்னும் ஒரு ஆண்டு – Innum Oru Aandu

இன்னும் ஒரு ஆண்டை எங்களுக்கு ஈவாய்
தந்த தேவா ஸ்தோத்திரம்
ஒரு வருடக்காலம் கண்மனிபோல் எங்களைக்
காத்த தேவா ஸ்தோத்திரம்

இயேசப்பா உமக்கு நன்றி

இம்மட்டும் நீர் நடத்திய வழிகளை
நாங்கள் எண்ணிப் பார்க்கிறோம்
சிந்தனைக்கும் எண்ணங்களுக்கும் அதிகமாய்
மேலான காரியங்கள் செய்தீர்

புதிய ஆண்டில் இன்னும் புதுக்கிருபைகள்
எங்கள் வாழ்வில் தாரும்
நீர் செய்த நன்மைகளை நினைத்து நன்றியோடு
எந்நாளும் உமக்காய் வாழ்ந்திடுவோம்

Innum Oru Aandu song lyrics in english

Innum Oru Aandai Engalukkaai Eevaai
Thantha Devaa Sthosthiram
oru varuda Kaalam Kanamani Poal Engalai
Kaatha Devaa Sthosthiram

Yeasappa Umakkau Nantri

Immattum Neer Nadathiya Vazhikalai
Naangal Enni paarkkirom
Sinthanaikkum Ennangalukkum Athikamaai
Mealaana Kaariyangal Seitheer

Puthiya Aandil Innum Puthu Kirubaigal
Engal Vaalvil Thaarum
Neer Seitha Nanmaigalai Ninaithu Nantriyodu
Ennalum Umakkaai Vaalnthiduvom

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
TamilChristians
      christian Medias
      Logo