இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள – Yesappa Yesappa Paasamulla

Deal Score+3
Deal Score+3

இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள – Yesappa Yesappa Paasamulla

இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள இயேசப்பா
என்கிட்ட கொஞ்ச நேரம் பேசுங்கப்பா
என்னோட மனசுல என்னென்னமோ இருக்குது
எல்லாத்தையும் நீங்க கேளுங்கப்பா – (2)

இயேசப்பா நீங்க வாங்கப்பா
உங்க பாசத்த அள்ளி தாங்கப்பா – (2)

1. School-ல்ல friends-கூட Jolly-யாத் தான் இருக்கணும்
ஆனாலும் Teacher தரும் பாடங்களை படிக்கணும்
Friends ஓட சண்டை போட்டா சீக்கிரமே மறக்கணும்
நல்லத மட்டும் தானே என் மனசு நினைக்கணும்
மொத்தத்தில் என் மனசு முழுசும்
உங்க Blessing -ஆல Jolly-யாத் தான் இருக்கணும் (2)
எங்க கூட நீங்க இருக்க
இன்னும் என்ன வேணும் இயேசப்பா
உங்க கூட இருப்பது எங்களுக்கு
சந்தோஷம் இயேசப்பா – இயேசப்பா இயேசப்பா

2. வீட்டில Daddy Mummy சந்தோஷமா இருக்கணும்
அன்போட பேசி ரொம்ப பாசத்தோட சிரிக்கணும்
உம்மோட உயிருள்ள வார்த்தைகள படிக்கணும்
பண்போட நீங்க காட்டும் பாதையில நடக்கணும்
மொத்தத்தில் எங்க வீடு முழுசும்
உங்க Blessing-ஆல சந்தோஷமா இருக்கணும் (2)
எங்க கூட நீங்க இருக்க
இன்னும் என்ன வேணும் இயேசப்பா
உங்க கூட இருப்பது எங்களுக்கு
சந்தோஷம் இயேசப்பா – இயேசப்பா இயேசப்பா

மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான்.
ஆதியாகமம் | Genesis: 5: 27

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo