இயேசய்யா உம் பாதம் ஒன்றே – Yessaiya Um Patham Ontrae

Deal Score0
Deal Score0

இயேசய்யா உம் பாதம் ஒன்றே – Yessaiya Um Patham Ontrae

இயேசய்யா உம் பாதம் ஒன்றே போதும்
இயேசய்யா உம் அன்பு ஒன்றே போதும்
நீர் இல்லாமல் நானும் இல்லை
உம் அன்பில்லாமல் நானும் இல்லை -2
இயேசய்யா இயேசய்யா உம் பாதம் ஒன்றே போதும்
இயேசய்யா இயேசய்யா உம் அன்பு ஒன்றே போதும் -2

1.உம் அன்பை மறந்து துரோகியாய் வாழ்ந்தென்னை
உம் அன்பால் தேடி வந்தீர்-2
உம் அன்பின்னாலே என்னை அணைத்தீர்-2
நீரே போதும் உம் அன்பே போதும் – 2 -இயேசய்யா இயேசய்யா

2.எஜமானனே என் எஜமானனே
என் இயேசு ராஜனே-2
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே-2
நீரே போதும் உம் அன்பே போதும் – 2 -இயேசய்யா இயேசய்யா

Yessaiya Um Patham Ontrae song lyrics in English

Yessaiya Um Patham Ontrae Pothum
Yessaiya Um Anbu Ontrae Pothum
Neer Illamal Naanum Illai
Um Anbillamal Naanum Illai-2
Yeassaiya Yessaiya Um Patham Ontrae Pothum
Yeassaiya Yessaiya Um Anbu Ontrae Pothum

1.Um Anbai Maranthu Thurogiyaai Vaalnthennai
Um Anbaal Theadi Vantheer
Um Anbinaal Ennai Anaitheer-2
Neerae Pothum Um Anbae Pothum

2.Ejamananae En Ejamananae
En Yesu Rajanae-2
Ennamellam Yeakkamellam
Um Siththam Seivathuthanae
Neerae Pothum Um Anbae Pothum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo