இயேசுவே உந்தன் நாமம் – Yesuvae Unthan Naamam
இயேசுவே உந்தன் நாமம் – Yesuvae Unthan Naamam
இயேசுவே உந்தன் நாமம் ஒன்றே உயர்த்தி பாடுவேன்
மீட்பரே உந்தன் சித்தம் செய்தே என்றும் வாழுவேன்
இதயம் முழுவதும் நீ சுகந்த பலியாய்
1.சோகம் நிறைந்த வாழ்வினில் தாகம் தீர தேடினேன்
ஜீவநீரூற்றாய் மாறியே புது ஜீவன் ஈந்தீரே
புது வாழ்வும் புது பெலனும் என்றுமே எனக்கு அளித்து
மகிழ்வாலே பாடிடுவேன்
2.கால்கள் போன திசையிலே காலம் முழுவதும் தேடினேன்
கல்வாரி அன்பினால் கழுவியே மீட்டீரே
புது கீதம் துதி பாடியே அருளானோர் உமை போற்றியே
அனுதினமும் பாடிடுவேன்