இயேசுவே நீர்தான் என் வாஞ்சை – Yesuvae Neer Thaan En Vaanjai Lyrics

Deal Score0
Deal Score0

இயேசுவே நீர்தான் என் வாஞ்சை – Yesuvae Neer Thaan En Vaanjai Lyrics

1.இயேசுவே நீர்தான் என் வாஞ்சை
உமக்கு யார் தான் இணை
எந்தன் ஜீவிய காலமெல்லாம்
இயேசுவே நடத்துமே
உம் அருகில் உம் அருகில் 2 – எந்தன் ஜீவிய

2.நாடேன் லோக இன்பம் எல்லாம்
அதின் மேன்மை யாவுமே
உமக்காய் நான் என்றும் வாழ
இயேசுவே நடத்துமே
உம் அருகில் உம் அருகில் 2) – உமக்காய்

3.மரணவேளை வரும்போது
இயேசுவே நீர் தாங்கிடும்
பின்பு மோட்ச வாழ்வைக் காண
இயேசுவே நடத்துமே
உம் அருகில் உம் அருகில் (2) – பின்பு மோட்ச

Yesuvae Neer Thaan En Vaanjai Lyrics in English

1.Yesuvae Neer Thaan En Vaanjai
Umakku Yaar Thaan Enai
Enthan Jeeviya Kaalamellaam
Yesuvae Nadaththumae
Um Arugil Um Arugil – Enthan Jeeviya

2.Nadean Loga Inbam Ellaam
Athin Meanmai Yaavumae
Umakkaai Naan Entrum Vaala
Yesuvae Nadaththumae
Um Arugil Um Arugil – Umakkaai

3.Maranavealai Varumpothu
Yesuvae Neer Thaangidum
Pinbu Motcha Vaazhvai Kaana
Yesuavae Nadaththumae
Um Arugil Um Arugil – Pinbu Motcha

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo