இயேசுவே நீர் நல்ல நண்பர் – Yesuve Neer Nalla Nanbar
இயேசுவே நீர் நல்ல நண்பர் – Yesuve Neer Nalla Nanbar
1.இயேசுவே நீர் நல்ல நண்பர்
பாவம் துக்கம் சுமந்தீர்
பாரம் முற்றும் நீக்க எந்தன்
வேண்டல் அன்பாய்க் கேட்கிறீர்
உந்தன் ஆவல் உணராமல்
சாந்தி முற்றும் இழந்தோம்
உந்தன் மீது வைத்திடாமல்
நோவு முற்றும் சுமந்தோம்
2.சோதனை போராட்டம் மிஞ்சித்
துன்பம் மூடும் வேளையில்
அஞ்சிடாதே இயேசு நோக்கிக்
கெஞ்சி வேண்டிக் கொள்ளவே
உந்தன் துக்கம் தாங்கிக் கொள்ள
நண்பர் மீட்பரல்லவோ
உந்தன் சோர்பெல்லா மறிந்த
இயேசுவண்டை ஓடி வா
3.பாரம் பொங்கிச் சோர்பு மிஞ்சி
ஆழ்த்தும் வேளை ஓடி வா
பாதுகாவல் இயேசு தானே
வேறே தஞ்சமில்லையே
நண்பர் எல்லாம் கைவிட்டாலும்
இயேசு சேர்த்துக் கொள்வாரே
மார்போடுன்னைச் சேர்த்தணைத்து
விண்ணில் வாழச் செய்குவார்
Yesuve Neer Nalla Nanbar song lyrics in English
1.Yesuve Neer Nalla Nanbar
Paavam Thukkam Sumantheer
Paaram Muttrum Neekka Enthan
Vendal Anbaai Keatkireer
Unthan Aaval Unaramal
Saanthi Muttrum Elanthom
Unthan Meethu Vaithidamal
Novu Muttrum Sumanthom.
2.Sothanai Porattam Minji
Thunbam Moodum Vealaiyil
Anjidathae Yesu Nokki
Kenji Vendi kollavae
Unthan Thukkam Thaangi Kolla
Nanbar Meetparallavo
Unthan Soarpellaa Marintha
Yesuvandai Oodi Vaa
3.Paaram Pongi Sorbu Minji
Aalththum Vealai Oodi Vaa
Paathukaaval Yesu Thanae
Vearae Thanjamillaiyae
Nanbar Ellaam Kaivittaalum
Yesu Searthu Kolvarae
Maarbodu Ennai Searththanaithu
Vinnil Vaala Seiguvaar