ஈசாயின் அடிமரத்தினின்று துளிர்விடும் – Esayin Adimarathinintru Thulirvidum

Deal Score0
Deal Score0

ஈசாயின் அடிமரத்தினின்று துளிர்விடும் – Esayin Adimarathinintru Thulirvidum

ஈசாயின் அடிமரத்தினின்று துளிர்விடும் தளிரே
ஈசாயின் வேர்களிலிருந்து கனிதரும் கிளையே
என் மழலை இயேசுவே மடியில் தாங்கினேன்
மனதினில் தூங்கு ஆராரோ
கண்ணுறங்கு வெண்பனியே – என்
எண்ணமெல்லாம் நீ இனியே

ஆண்டவர் ஆவி உம்மேல்
தங்கி இருந்தது போல்
எம்மீதும் தங்கிடுக
ஞானம் மெய்யுணர் வறிவாற்றல்
நுண்மதி இறையச்சம் எமக்கருள்க

உம் திருமலையினின்று
தீமை அகன்றிடுக
நன்மை நெறி தழைத்திடுக
நீர் நிறை கடல் போல் மண்முழுதும்
இறைவனுன் அறிவே நிறைந்திடுக

Esayin Adimarathinintru Thulirvidum song lyrics in english

Esayin Adimarathinintru Thulirvidum Thalirae
Esayin Vearkalilirunthu Kanitharum Kilaiyae
En Mazhalai Yesuvae Madiyil Thaanginean
Manathinil Thoongu Aararo
Kannurangu Venpaniyae En
Ennamellaam Nee Iniyae

Aandavar Aavi Ummeal
Thangi Irunthathu Poal
Emmeethum Thangiduga
Gananam Miyunar Varivattraal
Nunmathi iraiyatcham Emakkarulga

Um Thirumalaiyintru
Theemai Agantriduga
Nanami Nerai Thalaithiduga
Neer Nirai Kadal Poal Manmuluthum
Iraivan Arivae Nirainthiduga

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo