உந்தன் சித்தம் போல என்னை – Unthan siththam Pola Ennai

Deal Score0
Deal Score0

உந்தன் சித்தம் போல என்னை – Unthan siththam Pola Ennai

பல்லவி

உந்தன் சித்தம் போல என்னை ஒவ்வொரு நாளும் நடத்தும்

அனுபல்லவி

எந்தன் சித்தம் போல அல்ல என் பிதாவே என் தேவனே!

1.இன்பமுள்ள ஜீவியமோ அதிக செல்வம் மேன்மைகளோ,
துன்பமற்ற வாழ்வுகளோ, தேடவில்லையே அடியான் – உந்தன் சித்தம்

2.நேர் வழியோ நிரப்பானதோ நீண்டதுவோ குறுகியதோ,
பாரம் சுமந்தோடுவதோ பாரில் பாக்கியமானதுவோ – உந்தன் சித்தம்

3.அந்தகாரமோ பயமோ அப்பனே பிரகாசமோ
எந்த நிலை நீரளிப்பீர் எல்லாம் எனக் காசீர்வாதம் – உந்தன் சித்தம்

4.எது நலம் என்றறிய இல்லை ஞானம் என்னில் நாதா
தீதிலா நாமம் நிமித்தம் நீதி வழியில் திருப்பி – உந்தன் சித்தம்

5.அக்கினி மேக ஸ்தம்பங்களால் அடியேனை என்றும் நடத்தி
அனுதினம் கூட இருந்து அப்பனே ஆசீர்வதிப்பீர் – உந்தன் சித்தம்

Unthan siththam Pola Ennai song lyrics in English

Unthan siththam Pola Ennai ovvoru Naalum Nadaththum

Enthan siththam pola alla en pithavae en devanae

1.Inbamulla Jeeviyamo Athiga Selvam Meanmaigalo
Thunbamattra Vaalvukalo Theadavillai Adiyaan

2.Near vazhiyo Nirappanatho Neendathuvo Kurukiyatho
Paaram Sumanthoduvatho Paaril Bakkiyamaanathuvo

3.Anthaakaramo Bayamo appanae Pirakasamo
Entha Nilai Neeralippeer Ellaam Enakkaaseervaatham

4.Ethu Nalam Entrariya Illai Gnanam Ennil Naatha
Theethila Nilai Nimiththam Neethi Vazhiyil Thiruppi

5.Akkini Meaga Sthambangalal Aadiyeanai Entrum Nadaththil
Anuthinamum Kooda Irunthu Appanae Aaseervathippeer

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo