உந்தன் நாமம் வாழ்க இயேசுவே – Unthan Naamam Valga Yesuve
உந்தன் நாமம் வாழ்க இயேசுவே – Unthan Naamam Valga Yesuve
உந்தன் நாமம் வாழ்க இயேசுவே
எந்தன் நாவு உம்மைப்போற்றி பாடுதே – 2
யேகோவா ஷம்மா என்னோடு
என்றும் நீர்
யேகோவா ரப்பா எந்தன் பரிகாரி நீர்
எல்ரோயி என்னை காண்பவர்
இம்மானுவேல் எங்களோடு என்றும் நீர்
எனக்காக வந்தவரே, என் பாவம் சுமந்தவரே – 2
உந்தன் நாமத்திற்கே ஆராதனை – 4
உந்தன் நாமம் வாழ்க இயேசுவே
எந்தன் நாவு உம்மைப்போற்றி பாடுதே -1
என்னை பெற்றது நீரல்லவா
எப்படி என்னை நீர் கை விடுவீர்
என்னை சுமப்பது நீரல்லவா
எப்படி விட்டு நீர் விலகி போவீர் – 2
என் தகப்பன் நீர் தானே
எனை மீட்டு எடுத்தீரே – 2
நாமத்திற்கே ஆராதனை
உந்தன் நாமத்திற்கே ஆராதனை
இயேசு நாமத்திற்கே ஆராதனை
உந்தன் நாமத்திற்கே ஆராதனை
உந்தன் நாமம் வாழ்க இயேசுவே
எந்தன் நாவு உம்மைப்போற்றி பாடுதே – 2
உந்தன் அன்பினால் மலைகள் கூட
மெழுகைப்போல உருகிப்போகும்
உந்தன் வார்த்தையால் மேழுகுகூட
மலையைப்போல உறுதியாகும் – 2
உம் அன்பு மாறாது, உம் வார்த்தை ஒழியாது – 2
நாமத்திற்கே ஆராதனை
உந்தன் நாமத்திற்கே ஆராதனை
இயேசு நாமத்திற்கே ஆராதனை
உந்தன் நாமத்திற்கே ஆராதனை –
உந்தன் நாமம் வாழ்க இயேசுவே
எந்தன் நாவு உம்மைப்போற்றி பாடுதே – 2