உம்மைப்போல யாரும் இல்லை – Ummai pola Yarum Ila Lyrics
உம்மைப்போல யாரும் இல்லை – Ummai pola Yarum Ila Lyrics
உம்மைப்போல யாரும் இல்லை (4)
1.ஒடுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
மார்போடு என்னை அணைத்தீரே -2
இயேசுவே உம்மைப்போல் யாருமில்லை
இயேசுவே உம்மைப்போல் எவருமில்லை -2
2.உம்மப்போல யாருமில்ல
சொந்தமென்று உம்மை நானும் சொல்ல -2
ஜீவனை ஈந்தீர் என்னை மீட்க்க
அன்பை தந்தீர் என்னை அருகில் சேர்க்க -2
அல்லேலூயா அல்லேலூயா (4)
Ummai pola Yarum Ila Lyrics in English
Ummai pola Yarum Ila
1.Odukkapattean Thallapattean
Maarbodu Ennai Anaiththeerae
Yeasuvae Ummai Poal Yaarumillai
Yesuvae Ummai Poal Evarumillai
2.Ummai Pola Yaarumila
Sonthamentru Ummai Naanum Solla
Jeevanai Eentheer Ennai Meetka
Anbai Thantheer Ennai Arugil Searkka
Alleluya Alleluya