உம்மைப் போலஎன்னைத் தேற்ற – Ummai pola Ennai Terta Yarum

Deal Score0
Deal Score0

உம்மைப் போலஎன்னைத் தேற்ற – Ummai pola Ennai Terta Yarum

உம்மைப் போலஎன்னைத் தேற்ற
யாருமில்லையே-2

இயேசுவே
என் இயேசுவே
நண்பரே
என் சொந்தமே -2

1.பாவியாக இருந்த
என்னை தேடி வந்தீரே
பலியாகி சிலுவையிலே
என்னை மீட்டிரே-2

இயேசுவே
என் இயேசுவே
நண்பரே
என் சொந்தமே -2

2.இருள் நிறைந்த எந்தன்
வாழ்வில் ஒளியாய் வந்தவரே
நீதியின் சூரியனாய் என்மேல்
உதித்தீரே-2

இயேசுவே
என் இயேசுவே
நண்பரே
என் சொந்தமே-2

3.பெலவீன நேரத்தில்
என் பெலனாய் வந்தவரே
சுகம் பெலன் ஜீவன் தந்து
காத்து வருவீரே -2

இயேசுவே
என் இயேசுவே
நண்பரே
என் சொந்தமே -2

4.கலங்கின நேரத்தில்
என் கண்ணீர் துடைத்தவர்
தோளின் மேலே சுமந்து
என்னை அணைத்துக்
கொண்டிரே -2

இயேசுவே
என் இயேசுவே
நண்பரே
என் சொந்தமே -2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo