உம்மை உயர்த்துவேன் உம்மை நேசிப்பேன்- Ummai Aaradhippean Ummai Neasippean
Deal Score0
Shop Now: Bible, songs & etc
உம்மை உயர்த்துவேன்
உம்மை நேசிப்பேன் உயிராய்
பரிசுத்தர் -(3)
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
1.அல்பா ஒமேகா நீர் என்னுடையவர்
நான் உம்முடையவன் என்றுமே -உம்மை ஆராதிப்பேன்
2. ரூபவதியே என் பிரியம் என்றீரே
என் நேசர் நீர் தானே -உம்மை ஆராதிப்பேன்