உம்மை நேசிப்பேன் – Ummai Nesippen
உம்மை நேசிப்பேன் – Ummai Nesippen
E-min/pop shuffle/T-92
உம்மை நேசிப்பேன் – நான்
உம்மை நேசிப்பேன்
உயிருள்ள நாளெல்லாம்
உம்மை நேசிப்பேன்
1. அழியாத அன்புடனே
உம்மை நேசிப்பேன்
அப்பா பிதாவே
உம்மை நேசிப்பேன்
2. இன்ப துன்ப நேரங்களில்
உம்மை நேசிப்பேன்
என்னோடுயிருப்பவரே
உம்மை நேசிப்பேன்
3. உணவிலும் மேலாய்
உம்மை நேசிப்பேன்
உன் உயிரிலும் மேலாய்
உம்மை நேசிப்பேன்
4. பாடுகளை சகித்து
உம்மை நேசிப்பேன்
பாவங்களை வெறுத்து
உம்மை நேசிப்பேன்
5. பரலோக ராஜாவே
உம்மை நேசிப்பேன் – நான்
பரலோகில் வாழ
உம்மை நேசிப்பேன்
6. உம் பாதம் அமர்ந்து
உம்மை நேசிப்பேன்
உம் வேதம் அறிந்து
உம்மை நேசிப்பேன்