எந்தன் இன்ப இயேசுவே – Enthan Inba Yesuvae Lyrics
எந்தன் இன்ப இயேசுவே – Enthan Inba Yesuvae Lyrics
எந்தன் இன்ப இயேசுவே நீர்
தினம் என்னை நடத்தும்
நாளை எந்தன் நாள் அல்லவே
நேற்றும் சென்று போயிற்றே
இன்று உம் வழியில் செல்ல
பெலன் தாரும் இயேசுவே. ஆமென்.
Enthan Inba Yesuvae Lyrics in English
Enthan Inba Yesuvae Neer
Thinam Ennai Nadaththum
Naalai Enthan Naal Allavae
Neattrum Sentru Poyittrae
Intru Um Vazhiyil Sella
Belan Thaarum Yesuavae Amen