எனக்கு நீர் செய்வதை – Enakku Neer Seivathai
எனக்கு நீர் செய்வதை – Enakku Neer Seivathai
எனக்கு நீர் செய்வதை அந்நிய கண்கள் அல்ல
ஏன் சொந்த கண்ணாலே கான்பேனே – (2)
என் மீட்பர் உயிரோடிருக்கிறார்
என் தேவன் சர்வ வல்லவர் -(2)
1. நீர் செய்ய நினைத்தது ஒரு போதும் தடைபடாது
நீர் முன் குறித்தது ஒரு போதும் தாமதிக்காது
ஏற்ற நேரத்தில் செய்து முடிப்பீர் -(2)
2. என் எண்ணங்கள் ஏக்கங்கள் அறிந்தவர் நீரே
ஏதிர்பார்பதும் விரும்புவதும் புரிந்தவர் நீரே
ஏற்ற நேரத்தில் நிறைவேற்றி முடிப்பீர் -(2)
3. நீர் தந்த தரிசனம் இனி தாமதிக்காது
நீர் சொன்ன வார்த்தைகள் மாறிவிடாது
குறித்த காலத்தில் செய்து முடிப்பீர் -(2)