என்னை ஆற்றுபவரும் நீரே – Ennai aatrubavarum neerae
என்னை ஆற்றுபவரும் நீரே – Ennai aatrubavarum neerae
என்னை ஆற்றுபவரும் நீரே
என்னை தேற்றுபவரும் நீரே
என்னை உருவாக்கி நடத்துகின்றேரே
உமக்கு நன்றி
உமக்கு நன்றி
ஏசுவே நன்றி
உமக்கு நன்றி
அய்யா நன்றி
உமக்கு நன்றி
ஏசுவே நன்றி
உமக்கு நன்றி
1.ஒன்றும் இல்லாத என்னை தெரிந்தெடுத்தீர்
மகளாக என்னை ஏற்றுக்கொண்டீர்
2.உண்மை விட்டு விலகினேன் வெறுக்க வில்லையே
உம் நிழலும் விலகாமல் காத்துகொண்டீரே
உமக்கு நன்றி எப்படி சொல்லுவேன்
உமக்கு நன்றி சொல்ல வரிகள் இல்லையே
Ennai aatrubavarum neerae song lyrics in English
Ennai aatrubavarum neerae
Ennai thetrubavarum neerae
Ennai uruvaki nadathugindrerae
Umaku nandri
Umaku nandri
Yesuvae nandri
Umaku nandri
Ayya nandri
Umaku nandri
Yesuvae nandri
Umaku nandri
Ondrum illatha yennai therenthudutheer
Magallaga yennai etrukondeer
Umai vittu vilaginaen veraka villayae
Um nizhalum vilagaamal kaathukondeerae
Umaku nandri eppadi solluven
Umaku nandri solla varigal illaye