என்ன நெனச்சவரே – Enna Nenachavarae
என்ன நெனச்சவரே – Enna Nenachavarae
என்ன நெனச்சவரே என்னை அழைச்சவரே
என்ன நடத்துங்க என்ன நடத்துங்க – 2
என்னால எதுவும் செய்ய முடியாது – நீங்க
இல்லாம எது இங்க நடக்காது – 2
1. மண்ணான பாத்திரத்தில மகிமை இறங்கனும்
பொன்னான பாத்திரமா என்ன மாத்தனும் – 2
என்னோடு நீர் இருந்து எல்லாம் நடத்தனும் – 2
2. கர்த்தரின் கிருபைக்காக காத்திருக்கனும்
கண்ணீரின் பள்ளத்தாக்க கடந்து போகனும் – 2
காயப்பட்ட காலத்திலும் உம்ம துதிக்கனும் – 2
3. என்னோட கடனெல்லாம் அடச்சி முடிக்கனும்
என்னோட கடமையெல்லாம் செஞ்சி முடிக்கனும் – 2
உம்மோடு பறந்து வந்து அங்கே இருக்கனும் – 2
4. என்னோட பிள்ளைகளும் உம்ம தேடனும்
நானும் என் வீட்டாருமோ உம்ம துதிக்கனும் – 2
நித்திய ராஜ்யத்தில ஒன்னா இருக்கனும் – 2
Enna Nenachavarae Song lyrics in english
Enna Nenachavarae Enna Alaichavarae
Enna Nadathunga Enna Nadathunga-2
Ennala Ethuvum Seiya Mudiyathu – neenga
Illama Ethu Enga Nadakathu -2
1.Mannana Paathiraththila Magimai Eranganum
Ponnana Paathirama Enna Maathanum -2
Ennodu Neer Irunthu Ellaam Nadathanum -2
2.Kartharin kirubaikaga Kaathirukanum
Kanneerin Pallathakka Kadanthu Poganum -2
Kaayapatta Kaalathilum Umma Thuthikanum -2
3.Ennoda Kadanellaam Adachi Mudikkanum
Ennoda Kadamaiellam Senji mudikkanum -2
Ummodu Paranthu Vanthu Angae Irukkanum -2
4.Ennoda Pillaikalum Umma Theadanum
Naanum En Veettarumo Umma Thuthikkanum -2
Niththiya Raajyaththila Onna Irukkanum -2