என்றும் ஜெயமே எதிலும் ஜெயமே – Entrum Jeyamae Ethilum Jeyamae
என்றும் ஜெயமே எதிலும் ஜெயமே – Entrum Jeyamae Ethilum Jeyamae
என்றும் ஜெயமே எதிலும் ஜெயமே
இயேசுவின் நாமத்தில்
என்றும் ஜெயமே எதிலும் ஜெயமே
இயேசுவின் இரத்தத்தில்
1.நான் செய்வதெல்லாம் வாய்த்திடுமே
இயேசுவின் நாமத்தில்
நான் செய்வதெல்லாம் நடந்திடுமே
இயேசுவின் இரத்தத்தில்
2.முடவரெல்லாம் நடப்பாரே
இயேசுவின் நாமத்தில்
குருடரெல்லாம் பார்ப்பாரே
இயேசுவின் இரத்தத்தில்
3.பேய்களெல்லாம் ஓடிடுமே
இயேசுவின் நாமத்தில்
பெரிய காரியம் நடந்திடுமே
இயேசுவின் நாமத்தில்
4.விடுதலை கிடைத்திடுமே
இயேசுவின் நாமத்தில்
வெற்றி மேல் வெற்றி உண்டு
இயேசுவின் நாமத்தில்
5.சிறை கதவு திறந்திடுமே
இயேசுவின் நாமத்தில்
சீயோன் கோட்டை பிடித்திடுவோம்
இயேசுவின் நாமத்தில்
6.சாபமெல்லாம் நீங்கிடுமே
இயேசுவின் நாமத்தில்
சாத்தான் கோட்டை தகர்ந்திடுமே
இயேசுவின் நாமத்தில்