என் இதயம் துடிக்குதே – En Idhayam Thudikkuthae
என் இதயம் துடிக்குதே – En Idhayam Thudikkuthae
என் இதயம் துடிக்குதே, உங்க அன்புக்காகவே – 2
என் கரங்கள் ஏங்குதே, உம்மோடு கைக்கோர்த்து நடக்கவே – 2
இயேசப்பா… உங்க பிள்ளை நான் அப்பா – 2
இயேசப்பா.. இயேசப்பா.. உங்க பிள்ளை, உங்க பிள்ளை நான் அப்பா -2
1. உங்க முகத்தை பாத்து ரசிக்கணும்,
உங்க சத்தத்தை தினமும் கேட்கணும் – 2
உங்க செல்லப் பிள்ளையாய், உங்க மடியில தவழனும்
உங்க செல்லப் பிள்ளையாய், உங்க அன்பிலே மகிழணும்
2. காரிருள் என்னை சூழ்ந்து கொண்டாலும்,
நான் கண்ணீரின் பாதையில் நடந்தாலும் – 2
உங்க செல்லப் பிள்ளையாய், உங்க மார்பில் சாயனும்
உங்க செல்லப் பிள்ளையாய், உம்மை அண்டிக்கொள்ளனும்
3. உங்க அன்பிலப் பின்னிப் பிணையனும்,
உங்க இருதயத் துடிப்பை நன்றாய் புரியனும் – 2
உங்க செல்லப் பிள்ளையாய், உங்க தாகம் தீர்க்கனும்
உங்க இராஜ்ஜியம் கட்டணும்
உங்க செல்லப் பிள்ளையாய், உங்க இராஜ்ஜியம் கட்டணும்
En Idhayam Thudikkuthae song lyrics in english
En Idhayam Thudikkuthae Unga Anbukkagave -2
En Karangal Yeanguthae Ummodu kaikoarthu Nadakkavae -2
Yeasppa Unga Pillai Naan Appa-2
Yeasappa Yeasappa Unga Pillai Unga Pillai Naan Appa -2
1.Unga Mugaththai Paathu Rasikkanum
Unga Saththathai Thinamum Keatkanum -2
Unga Sella Pillaiyaai Unga Madiyila Thavalanum
Unga Sella Pillaiyaai Unga Anbilae Magilanum
2.Kaarirul Ennai Soolnthu Kondalum
Naan Kanneerin Paathaiyil Nadanthalum -2
Unga Sella Pillaiyaai Unga Maarbil Saayanum
Unga Sella Pillaiyaai Ummai Andi Kollanum
3.Unga Anbila Pinni Pinaiyanum
Unga Irudhaya Thudippai Nantraai Puriyanum -2
Unga Sella Pillaiyaai Unga Thaagam Theerkkanum
Unga Raajiyam Kattanum
Unga Sella Pillaiyaai Unga Raajiyam Kattanum