என் உயிரே என் இயேசுவே – En uyire En Yeasuve

Deal Score0
Deal Score0

என் உயிரே என் இயேசுவே – En uyire En Yeasuve

என் உயிரே என் இயேசுவே
நீர் என்னை மறப்பதில்லை
பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
என்னோடு இருப்பவரே – 2

உமக்கே துதி
உமக்கே புகழ்
எல்லா கணமும் உம் ஒருவருக்கே – 2

உம்மை விட்டு நான் தூரம் போனேன்
நீர் என்னைத் தேடி வந்தீர்
நான் செய்திட்ட பாவங்களை
உம் சிலுவையில் சுமந்தவரே

தாயின் கருவில் உருவாகும் முன்னே
உந்தன் கண்கள் என்னை கண்டதே
ஏதும் இல்லா ஏழை என்னை
இரக்கத்தாலே சொந்தமாக்கி நீரே

உமக்கே துதி உமக்கே புகழ்
எல்லா கணமும் உம் ஒருவருக்கே – 2

உம்மை நோக்கி நான் பார்க்கும்போது
வெட்கப்பட்டுப் போவதில்லை
உள்ளம் உடைந்த நேரங்களில்
உம் கிருபை விலகவில்லை

உன்னை அதிசயம் கண்டிட செய்வேன்
என்று வாக்கு உரைத்தவரே
தனித்து நின்ற வேலைகள் எல்லாம்
உம் அன்பிற்கு அளவே இல்லை

உமக்கே துதி
உமக்கே புகழ்
எல்லா கணமும் உம் ஒருவருக்கே – 4

En uyire En Yeasuve song lyrics in English

En uyire En Yeasuve
Neer Ennai Marappathillai
Pallathakil Naan Nadandhalum
Ennodu Iruppavarae – 2

Umakkae Thuthi Umakkae Pugazh
Ella Ganamum Um Oruvarukae – 2

Ummai Vittu Naan Thooram Ponaen
Neer Ennai Thedi Vantheer
Naan Seithitta Paavangalai
Um Siluvaiyil Sumanthavarae

Thaayin Karuvil Uruvaagum munnae
Unthan Kangal Ennai Kandathae
Yeathum Illa Yezhai Ennai
Irakkathaalae Sonthamaakineerae

Umakkae Thuthi Umakkae Pugazh
Ella Ganamum Um Oruvarukae – 2

Ummai Nokki Paarkum Pothu
Vetka Pattu Povathillai
Ullam Udaintha Nerangalil
Um Kirubai Vilaga Villai

Unnai Athisayam Kandida Seivaen
Endru Vaaku Uraithavarae
Thanithu Nindra Velaigal Ellam
Um Anbirku Alavae Illai

Umakkae Thuthi Umakkae Pugazh
Ella Ganamum Um Oruvarukae – 4

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
TamilChristians
      christian Medias
      Logo