என் ஜெபத்தில் கூப்பிட்டேன் – En Jebathil Koopiten
என் ஜெபத்தில் கூப்பிட்டேன் – En Jebathil Koopiten
என் ஜெபத்தில் கூப்பிட்டேன்
கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிட்டேன்
அவர் என்னை ஆதரிப்பார்
தள்ளாடவொட்டார்
ஆத்துமாவைத் தேற்றிடுவார்
1. என் இருதயம் வியாகுலப்படுகையில்
மரண திகில் என் மேல் விழுகையில்
என் ஜெபத்தில் கூப்பிட்டேன்
கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிட்டேன்
அவர் என்னை ஆதரிப்பார்
தள்ளாடவொட்டார்
ஆத்துமாவைத் தேற்றிடுவார்
2. பயம் நடுக்கம் என்னை பிடிக்கையில்
எதிர்காலக் கவலை மூடுகையில்
என் ஜெபத்தில் கூப்பிட்டேன்
கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிட்டேன்
அவர் என்னை ஆதரிப்பார்
தள்ளாடவொட்டார்
ஆத்துமாவைத் தேற்றிடுவார்