என் தணியாத தாகமானீர் – En Thaniyatha Thagamaneer

Deal Score0
Deal Score0

என் தணியாத தாகமானீர் – En Thaniyatha Thagamaneer

என் தணியாத தாகமானீர்
உலகம் தணித்திடுமோ
என்‌ அணையாத விளக்கு நீரே
அணையாமல் எரிந்திடுவேன்.

என் நினைவே
என் இயேசுவே
மனம் எங்கும் நிறைந்த உறவே

1. உம்மை பிரியாத கொடியாக
உம்மிலே நிலைத்திருப்பேன்
என் குறைகளெல்லாம் சுத்தம் செய்ய
கனி தந்து வளர்ந்திடுவேன்.
நீர் என்னில் நிலைத்திருக்க
எதுவும்‌ என்னை பிரிப்பதில்லை.

என் தணியாத தாகமானீர்
உலகம் தணித்திடுமோ
என்‌ அணையாத விளக்கு நீரே
அணையாமல் எரிந்திடுவேன்.

2. இவ்வுலக போராட்டங்கள்
உம் அன்பை தனிப்பதில்லை
எந்நேரமும் ஸ்தோத்தரிப்பேன்
உம்மாலே மேற்க்கொள்ளுவேன்.
நீர் என்னோடிருக்கும் வரை
எதுவும் என்னை அசைப்பதில்லை.

என் தணியாத தாகமானீர்
உலகம் தணித்திடுமோ
என்‌ அணையாத விளக்கு நீரே
அணையாமல் எரிந்திடுவேன்.

En Thaniyatha Thagamaneer song lyrics in English

En Thaniyatha Thagamaneer
Ulagam Thanithidumo
En Anaiyatha Vilakku Neerae
Anaiyamal Erinthiduvean

En Ninaivae
En Yesuvae
Manam Engum Nirantha uravae

1.Ummai Piriyatha Kodiyaga
Ummilae Nilaithiruppean
En Kuraikalellaam Suththam Seiya
Kani Thanthu Valarthiduvean
Neer Ennil Nilaithirukka
Ethuvum Ennai Pirippathillai

2.Evvulaga Porattangal
Um Anbai thanippathillai
Enneramum Sthostharippean
ummalae Mearkolluvean
Neer ennodirukkum varai
Ethuvum Ennai Asaippathillai.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo