என் தேசம் அழியுதையா – En Dhesam Azhiyuthaiya song lyrics

Deal Score0
Deal Score0

என் தேசம் அழியுதையா
பல உயிர்கள் மாளுதையா -2
கதறுகிறோம் மனமிரங்கும்
மனதுருகும் இயேசுவே -2
நீர்தான் என் நம்பிக்கை-என்
கண்ணீர் தான் அதின் காணிக்கை

1.உம் நாமம் தரிக்கப்பட்டோர்,
தாழ்த்துகிறோம், மனம் வருந்துகிறோம் -2
மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா -2
எங்கள் பாவம், துரோகம் மன்னித்திடுமே -2 – கதறுகிறோம்

2.உலகமெங்கும் கொரோனா வியாதியினால்
மரித்திடுதே ஜெனம் கொள்ளையாகுதே
உலகமெங்கும் கொடும் வாதையினால்
மரித்திடுதே ஜெனம் கொள்ளையாகுதே
தேசத்தின் சாபம் வெளிப்படுதே
ஜெனங்களின் துரோகம் வெளிபடுதே
இந்த ஒருவிசையாக இரங்கிடுமே- 2 – கதறுகிறோம்

3.பலக்கோடி மாந்தர்கள் மனந்திரும்ப
திறப்பிலே நின்று கதறுகிறோம் -2
எந்தனின் ஜெபங்ளை கேட்டிடுமே
எங்களின் கண்ணீரை கவனியுமே
எனக்கு உம்மை விட்டால் யாருமில்லை -2 – கதறுகிறோம்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo