என் பெலனாகிய கர்த்தாவே – En Belanagiya Karthavae

Deal Score0
Deal Score0

என் பெலனாகிய கர்த்தாவே – En Belanagiya Karthavae

என் பெலனாகிய கர்த்தாவே
உம்மில் அன்புகூருவேன் – 2

என் கோட்டை நீரே ,
என் அரனும் நீரே
நான் நம்பும் தெய்வமும் நீரே
எந்தன் கன்மலையே எந்தன் கேடகமே
என் பெலனும் என் சுகமும் நீரே

உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்
என் பெலனும் என் சுகமும் நீரே – 2
என்னக்கெல்லாம் நீரே

1.என் நெருக்கத்தில் உம்மை கூப்பிட்டேன்
என் சத்தம் கேட்டு உதவினீரே
என் இருளை வெளிச்சமாக்கினீர்
என் விளக்கை எரியச் செய்தீர் – 2

2.ஆபத்து நாட்களிலே
எனக்காதரவாய் வந்தவரே
என் தனிமை நேரத்திலும்
என்னோடே இருப்பவரே – 2

En Belanagiya Karthavae Lyrics in English

En Belanagiya Karthavae
Ummil Anbukuruvaen – 2

En Kottai Neerae,
En Aranum Neerae
Naan Nambum Deivamum Neerae
Endhan Kanmalaiye Endhan Kedagamae
En Belanum En Sugamum Neeare

Ummaiyae Arathipean
Ummaiyae Arathipean
Ummaiyae Arathipean
En Belanum En Sugamum Neeare – 2
Ennakelam Neerae

1.En Nerukathil Ummai Kupitean
En Satham Keti Uthavinirae
En Irulai Veluchamakineer
En Vizhakai Eriyacheidheer – 2

2.Aabhathu Natkalilae
Enkaatharavaai Vandhavarae
En Thanimai Nerathillum
Ennode Irupavarae – 2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo