எல்லாம் இயேசுவே எனக்கு – Ellam Yesuvae Enakku

Deal Score0
Deal Score0

எல்லாம் இயேசுவே எனக்கு – Ellam Yesuvae Enakku

பல்லவி

எல்லாம் இயேசுவே
எனக்கு எல்லாம் இயசுவே

சரணம் – 01

என்றும் நல்ல மேய்ப்பர் தேவன்
புல்லுள்ள இடங்களில் அமர்த்தும் தேவன்
காணாத ஆட்டைத் தேடும் தேவன்
கண்டென்னைத் தோளிலே சுமந்திட்ட தேவன்
( எல்லாம் இயேசுவே )

சரணம் – 02

தாயைப் போலக் காக்கும் தேவன்
தந்தை போலத் தாங்கும் தேவன்
ஆசான் போலப் போதிக்கும் தேவன்
ஆபத்தில் வந்து உதவும் தேவன்
( எல்லாம் இயேசுவே )

சரணம் – 02

கஷ்டம் எல்லாம் போக்கும் தேவன்
கவலை எல்லாம் நீக்கும் தேவன்
துக்கத்தை சந்தோஷமாக்கும் தேவன்
கஷ்டத்தில் வந்து உதவும் தேவன்
( எல்லாம் இயேசுவே )

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo