ஒருவரும் சேரக்கூடாத ஒளிதனிலே – Oruvarum Searakoodatha Olithanilae
ஒருவரும் சேரக்கூடாத ஒளிதனிலே – Oruvarum Searakoodatha Olithanilae
ஒருவரும் சேரக்கூடாத ஒளிதனிலே
வாசம் செய்யும் எங்கள் பரிசுத்தரே- 2
நீரே பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
நீரே பரிசுத்தர் நீர் பரிசுத்தரே – 2
1. மனிதனோடு நீர் பேசிடடு விரும்பி
மனிதனாக இந்த பூமியில் வந்தீர்
உம்மைப்போல ஒருவரும் இல்லை
உமாக்கொப்பாய் எவருமே இல்லை
2. மண்ணினாலே உமக்கு சிலைகளுமில்லை
பொன்னினாலே உமக்கு சொரூபமும் இல்லை
உயித்தெழுந் தெய்வமும் நீரே
உயிரோடு இருப்பவர் நீரே
3. ஓவியமாய் உம்மை வரைந்திட முடியாது
எவருக்கும் நிகராக நினைத்திட முடியாது
எனக்குள்ளே இருப்பவர் நீரே
என்னோடு வாழ்பவர் நீரே
Neere Parisuththar | Tamil Christian Song