கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாய் – Kartharukul Parisuththa Aalayamai
கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாய் – Kartharukul Parisuththa Aalayamai
கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாய் எழும்புவோம்
தேவ ஆலயமாய் எழும்புவோம்
எழும்புவோம் நாம் எழும்புவோம் தேவ
ஆலயமாய் எழும்புவோம்
1.ஒருவரும் தகர்க்க முடியாதே என்
இயேசுவே மூலைக்கல்
இயேசுவே அஸ்திபாரம்
நான் அசைக்கப்படுவதில்லை
2.பாதாளத்தின் வாசல்கள் என்னை மேற்கொள்ள முடியாதே
இயேசுவே சேனை கர்த்தர்
நான் முற்றிலும் ஜெயம் எடுப்பேன்
3. நானே தேவ ஆலயம்
இயேசு இரத்தத்தால் மீட்கப்பட்டேன்
இயேசுவே விலைக்கிரயம்
ஒருவரும் பறிப்பதில்லை