கர்த்தரையே நம்பிடும் தேவ – Kartharaiyae nambidum deva
கர்த்தரையே நம்பிடும் தேவ – Kartharaiyae nambidum deva Song Lyrics
கர்த்தரையே நம்பிடும் தேவ ஜனமே
கலங்காதே ஒரு போதும் வெட்கம் அடைவதில்லை
கர்த்தரையே நம்பிடும் தேவ ஜனமே
கலங்காதே ஒரு போதும் வெட்கம் அடைவதில்லை
வெட்கம் அடைவதில்லை வெட்கம் அடைவதில்லை
(1) செங்கடல் கோரமாய் முன்னே நிற்கும்
சேனைகள் பின்னால் தொடர்ந்து வரும்
ஆனாலும் முன்னேறி போ என்கிறாரே
அவரே ஓர் வழி திறந்திடுவாரே திறந்திடுவாரே
(2) கானானின் குடிகள் கொடியவரே
கானக பாதை கடினமாமே
கடந்துபோய் நாம் அதை சுதந்தரிப்போமே
கர்த்தரே நமக்காய் யுத்தம் செய்வாரே யுத்தம் செய்வாரே
(3) உனக்கெதிராக ஆக்கிடும் ஆயுதம்
ஒருக்காலும் வாய்க்காமல் மறைந்திடுமே
உன்மேல் ஓர் யுத்தம் எழும்பினாலும்
உன்னை ரட்சிக்கும் தேவன் உண்டு தேவன் உண்டு
(4) யாக்கோபின் கூட்டமே பயப்படாதே
ஈசாக்கின் தேவன் உன் துணையே
அன்னை தன் சேயை மறந்தாலுமே
ஆண்டவர் இயேசு அரவணைப்பாரே அரவணைப்பாரே
Kartharaiyae nambidum deva Song Lyrics in english
Kartharaiyae nambidum deva janamae
Kalangaadhae oru podhum vetkam adaivadhillai
Kartharaiyae nambidum deva janamae
Kalangaadhae oru podhum vetkam adaivadhillai
Vetkam adaivadhillai Vetkam adaivadhillai
(1) Sengadal koramaai munnae nirkum
Saenaigal pinnaal thodarndhu varum
Aanaalum munnaeri po engiraarae
Avarae or vazhi thirandhiduvaarae thirandhiduvaarae
(2) Kaanaanin kudigal kodiyavarae
Kaanaga paadhai kadinamaamae
Kadandhupoi naam adhai sudhandharipomae
Kartharae namakkaai yutham seivarae yutham seivarae
(3) Unakkedhiraaga aakidum aayudham
Orukaalum vaaikaamal maraindhidumae
Unmael or yutham ezhumbinaalum
Unnai ratchikum devan unndu devan unndu
(4) Yaakobin kootamae bayapadaadhae
Eesaakin devan un thunaiyae
Annai than saeyai marandhaalumae
Aandavar yesu aravanaipaarae aravanaipaarae