கர்த்தரை நம்பி திடனாயிருப்பேன் – Kartharai Nanmbi Thidanayiruppean
கர்த்தரை நம்பி திடனாயிருப்பேன் – Kartharai Nanmbi Thidanayiruppean
கர்த்தரை நம்பி திடனாயிருப்பேன்
கவலைகளை மறந்து துதிப்பேன் -2
1. பாலைவனப் பயணம்
பயமே எனக்கு இல்லை – 2
பசியார உணவு தருகிறார்
பாதுகாக்க படையை அனுப்புவார் – 2
2. பார்வோனும் வந்தான்
படைகளோடும் வந்தான்
செங்கடலில் அமிழ்த்தி விட்டாரே
அவனை தேடிப்பார்த்தேன் எங்கும் காணலே
3. அமலேக்கு வந்தேன்
அச்சமூட்ட வந்தேன்
ஜெபமலையில் ஏறிவிட்டேனே
ஜெயத்தைப் பெற்றுக் கொண்டேனே
4. கோலியாத்தும் வந்தான்
குமுறிக் கொண்டு வந்தேன்
வார்த்தை என்ற கல்லை எடுத்தேன்
கோலியாத்தைக் கொன்றுவிட்டேனே
5. சிங்கங்ளின் நடுவே
தானியேலும் இருந்தார்
துதனை அனுப்பி வைத்தாரே
சிங்கங்களின் வாயை கட்டி வைத்தாரே
6. கவலைப்பட்ட மார்த்தான்
கலங்கியே போனாள்
காத்திருந்த மரியாள்
களிகூர்ந்து மகிழ்ந்தாள்
காத்திருப்பேன் நானே
களிகூர்ந்து மகிழ்வேன்