கர்த்தா உம்மை தொழுகின்றோம் – Kartha Ummai Tholukintrom
கர்த்தா உம்மை தொழுகின்றோம் – Kartha Ummai Tholukintrom
கர்த்தா உம்மை தொழுகின்றோம்
உந்தன் பாதம் பணிகின்றோம்
கர்த்தா உம்மை தொழுகின்றோம்
உந்தன் பாதம் பணிகின்றோம்
ஆ தேவனே கிருபை பொழிவீர்
ஆ தேவனே கிருபை பொழிவீர்
உந்தன் நேசம் சொந்தமே
உந்தன் பாதை செல்லுவேன்
உந்தன் நேசம் சொந்தமே
உந்தன் பாதை செல்லுவேன்
சாபம் யாவும் போக்கியே
சாந்தியும் நல்குமே
கர்த்தா உம்மை தொழுகின்றோம்
உந்தன் பாதம் பணிகின்றோம்
என்னை பலியாய் தந்தேனே
ஏற்று நீரே நடத்துவீர்
என்னை பலியாய் தந்தேனே
ஏற்று நீரே நடத்துவீர்
எந்தன் நீதி தந்தையே
இயேசுவே வந்தேனே
கர்த்தா உம்மை தொழுகின்றோம்
உந்தன் பாதம் பணிகின்றோம்
என்னை அறிந்து அழைத்தீரே
எந்தன் பாவம் மாற்றினீர்
என்னை அறிந்து அழைத்தீரே
எந்தன் பாவம் மாற்றினீர்
உந்தன் வார்த்தை ஏற்று நான்
உந்தன் பாதம் வந்தேனே
கர்த்தா உம்மை தொழுகின்றோம்
உந்தன் பாதம் பணிகின்றோம்
ஆ தேவனே கிருபை பொழிவீர்
ஆ தேவனே கிருபை பொழிவீர்
https://www.worldtamilchristians.com/new-salvationarmy-tamil-songs-lyrics/