காண்பீரே நீர் தேவ மகிமை – Kanperae Neer Deva Magimai
காண்பீரே நீர் தேவ மகிமை – Kanperae Neer Deva Magimai
காண்பீரே நீர் தேவ மகிமை
மாண்புறும் தன் கிரியைகளை
காண்பீரே நீர் தேவ மகிமை
மாண்புறும் தன் கிரியைகளை
விசுவாசிப்பவரால் கூடாததொன்றில்லை
விசுவாசிப்பவரால் கூடாததொன்றில்லை
இயேசுவின் வார்த்தையை நம்பிடுவீர்
இயேசுவின் வார்த்தையை நம்பிடுவீர்
வான்புவி தோன்றும் முன்னவர் கிரியை
மண்ணுயிர்க்காகவே முடித்தனரன்றோ
வான்புவி தோன்றும் முன்னவர் கிரியை
மண்ணுயிர்க்காகவே முடித்தனரன்றோ
இனியுமே உமக்காய்ச் செய்வதொன்றிலையே
அனைத்துமே பெறுவாய் விசுவாசத்தால்
இனியுமே உமக்காய்ச் செய்வதொன்றிலையே
அனைத்துமே பெறுவாய் விசுவாசத்தால்
காண்பீரே நீர் தேவ மகிமை
மாண்புறும் தன் கிரியைகளை
காண்பீரே நீர் தேவ மகிமை
மாண்புறும் தன் கிரியைகளை
விசுவாசிப்பவரால் கூடாததொன்றில்லை
விசுவாசிப்பவரால் கூடாததொன்றில்லை
இயேசுவின் வார்த்தையை நம்பிடுவீர்
இயேசுவின் வார்த்தையை நம்பிடுவீர்
சித்தமுண்டெனக்கு நின் பிணி போக்க
சுத்தமாகிடுவாய் என்றவர் வார்த்தை
சித்தமுண்டெனக்கு நின் பிணி போக்க
சுத்தமாகிடுவாய் என்றவர் வார்த்தை
சத்தியமாகுமே இத்தரையதிலே
நித்திய மருந்தல்லோ இயேசுதானே
சத்தியமாகுமே இத்தரையதிலே
நித்திய மருந்தல்லோ இயேசுதானே
காண்பீரே நீர் தேவ மகிமை
மாண்புறும் தன் கிரியைகளை
காண்பீரே நீர் தேவ மகிமை
மாண்புறும் தன் கிரியைகளை
விசுவாசிப்பவரால் கூடாததொன்றில்லை
விசுவாசிப்பவரால் கூடாததொன்றில்லை
இயேசுவின் வார்த்தையை நம்பிடுவீர்
இயேசுவின் வார்த்தையை நம்பிடுவீர்
சொல்லிட ஆகும் ஆணையால் நிலைக்கும்
எல்லாமே அவரின் வார்த்தையால் நிகழும்
சொல்லிட ஆகும் ஆணையால் நிலைக்கும்
எல்லாமே அவரின் வார்த்தையால் நிகழும்
கூறிடுவீரே நீரும் அம்மொழிகள்
நேரிடும் அதுபோல் இக்ஷணமே
கூறிடுவீரே நீரும் அம்மொழிகள்
நேரிடும் அதுபோல் இக்ஷணமே
காண்பீரே நீர் தேவ மகிமை
மாண்புறும் தன் கிரியைகளை
காண்பீரே நீர் தேவ மகிமை
மாண்புறும் தன் கிரியைகளை
விசுவாசிப்பவரால் கூடாததொன்றில்லை
விசுவாசிப்பவரால் கூடாததொன்றில்லை
இயேசுவின் வார்த்தையை நம்பிடுவீர்
இயேசுவின் வார்த்தையை நம்பிடுவீர்
ஆவியின் பெலத்தால் உயிர்த்தெழுந்தவரே
அழித்தாரே குருசில் தீயோனின் சதியே
ஆவியின் பெலத்தால் உயிர்த்தெழுந்தவரே
அழித்தாரே குருசில் தீயோனின் சதியே
பரிகரித்திடுமே அவர் திரு நாமம்
பாவங்கள் சாபங்கள் நோய்களுமே
பரிகரித்திடுமே அவர் திரு நாமம்
பாவங்கள் சாபங்கள் நோய்களுமே
காண்பீரே நீர் தேவ மகிமை
மாண்புறும் தன் கிரியைகளை
காண்பீரே நீர் தேவ மகிமை
மாண்புறும் தன் கிரியைகளை
விசுவாசிப்பவரால் கூடாததொன்றில்லை
விசுவாசிப்பவரால் கூடாததொன்றில்லை
இயேசுவின் வார்த்தையை நம்பிடுவீர்
இயேசுவின் வார்த்தையை நம்பிடுவீர்