kartharukku kaathiruppor lyrics | Nandri 7 | Rev. Alwin Thomas

Deal Score+2
Deal Score+2

கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது
காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன்
குறித்த காலத்திலே
தரிசனம் நிறைவேற்றுவார்
பொய் சொல்லாது நிச்சயம் வரும்
தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன்
காத்திருப்பேன். ….
அனைத்தையும் இழந்தாலும்
உறவுகள் பிரிந்தாலும்
அழைத்தவரோ உண்மையுள்ளவர்
சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச்
செய்வார்
காத்திருப்பேன். …..
விடுதலை(என் விடியலை) காணும் வரை
முழங்காலில் காத்திருப்பேன்
பெலப்படுவேன் எழும்பிடுவேன்
கழுகைப் போல உயரப் பறந்திடுவேன்
காத்திருப்பேன். ….

 
kartharukku kaathiruppor
vetkappattu povathillai
nichchayamai mudivu undu
nambikkai veen pogathu -2
kathiruppen kathiruppen
arputhangal perum varai kathiruppen -2
kuritha kaalathilae
tharisanam niraivetruvaar -2
poi sollathu nichchayam varum
thaamathithalum atharkai kathiruppen -2 -kathiruppen
Anaithayum ezhanthalum
uravugal pirinthalum -2
azhaithavaro unmaiyullavar
suga vaazhvai seekiram thulirkka seivar -2 -kathiruppen
viduthalai kaanum varai
muzhangalil kaathiruppen – (En) -2
belappaduvaen ezhumbiduvaen
kazhugaippola uyara paranthiduvaen -2 -kathiruppen

Meaning : 

Those who wait upon The Lord
Will not be put to shame
surely there is an end
Your HOPE will not go in vain -2
I will wait, I will wait
I will wait till I receive my miracle -2
At the appointed time
Your vision will get fulfilled -2
it wont prove false, it will surely come
even if delayed, wait for it -2 – I will wait
Even if uou lose everything,
when relationship betray you, -2
One who CALLED you is Faithful
Your blessing shall spring forth speedily -2 – I will wait
Till I see my delivernce
I will wait on my knees -2
I will get strengthend and rise
Like an eagle, I will surely fly high -2 – I will wait

DOWNLOAD PPT

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo