கிருபையின் காலம் – Kirubaiyun Kaalam
கிருபையின் காலம் – Kirubaiyun Kaalam
கிருபையின் காலம்
முடியும் நேரம் வந்தது
நித்திரையின்று நீ விழித்தெழு
தாமதிக்க நேரமில்லை இனி
எண்ணங்களில் சிந்தைகளில்
செய்திடும் பாவங்கள் கூடாதே
சோம்பலிலும் கவலையிலும்
மூழ்கிடும் அபாயம் கூடாதே
தாமதிக்க நேரமில்லை இனி
சந்தேகங்கள் வீண்வாதங்கள்
எந்நாளும் உன் வாழ்வில் கூடாதே
பொய் வாழ்க்கைகள் மாய்மானங்கள்
கிறிஸ்தவ வாழ்க்கையில் கூடாதே
தாமதிக்க நேரமில்லை இனி
Kirubaiyun Kaalam lyrics in English
Kirubaiyun Kaalam
Mudiyum Nearam Vanthathu
Niththirayinintru Nee Vilithealu
Thamathikka Nearamillai Ini
Ennangalil Sinthaikalil
Seithidum Paavangal Koodatahe
Sombalilum Kavalaiyilum
Moolgidum Abaayam Koodathae
Thamathikka Nearamillai Ini
Santhegangal Veenvaathangal
Ennaalum Un Vaalvil Koodatathe
Poi Vaalkaigal Maaimaanagal
Kiristhava Vaalkkaiyil Koodatahe
Thamathikka Nearamillai Ini