சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம்

Deal Score0
Deal Score0

சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம்
சர்வாதிபதியாம் என் இயேசுவே – அல்லேலூயா

1. அடிமையாக வாழ்ந்தவர்க்கு விடுதலை ஈந்தார்
உரிமையிழந்து தவித்தவர்க்கு நியாயமே செய்தார் – அல்லேலூயா (8)

2. நாவு எல்லாம் அறிக்கை செய்யும் நம் இயேசு தேவன்
முழங்கால் யாவும் முடங்கிடுமே அவரின் நாமத்தில் – அல்லேலூயா (8)

3. ராஜாதி ராஜாவாய் மேகத்தில் வருவார்
அவரோடு நாம் இங்கே ஆளுகை செய்வோம் – அல்லேலூயா (8)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo