சின்ன சின்ன பூவே சிங்கார பூவே – Chinna Chinna Poovae Singara Poovae

Deal Score0
Deal Score0

சின்ன சின்ன பூவே சிங்கார பூவே – Chinna Chinna Poovae Singara Poovae

சின்ன சின்ன பூவே சிங்கார பூவே
உன்னை அள்ளி அணைப்பேனோ பாலாக
உன்னை அள்ளி அணைப்பேன் நான் -2

கன்னிமரி தனியே
கார்த்திகை விளக்கே
உன்னை எண்ணி புகழ்வேனோ
என் உள்ளம் எல்லாம் எண்ணி எண்ணி மகிழ்வேனோ

1.தொட்டிலிலே வாழ வந்த கட்டி கரும்பை
கட்டி தொட்டி எல்லாம் வீசுவது என்ன நியாயமோ -2
கட்டி தொட்டி எல்லாம் வீசுவது என்ன நியாயமோ
பாலோடு தேன்வார்த்து பஞ்சணையில் வைக்காதது என்ன நியாயமோ
பாலாக நீ பார்த்தருள்வாய்
கண்திறந்து எம்மை காத்தருள்வாய்

2.பஞ்சம் பசி பட்டினியில் வாழும் ஏழைகள்
கொஞ்சம் தஞ்சம் என வாழ்ந்திடவே நீ பிறந்ததோ -2
கொஞ்சம் தஞ்சம் என வாழ்ந்திடவே நீ பிறந்ததோ
ட்டிடை கோடி தேடி வாழும் செல்ல தம்பி எல்லாம் பணிந்து கொள்வாய்
பாலாக நீ பார்த்தருள்வாய்
கண்திறந்து எம்மை காத்தருள்வாய்

Chinna Chinna Poovae Singara Poovae song lyrics in english

Chinna Chinna Poovae Singara Poovae
Unnai Alli Anaipeano Paalaga
Unnai Alli Anaipean Naan -2

Kannimari thaniyae
Kaarthigai Vilakae
Unnai Enni Pugalveano
En Ullam Ellaam Enni Enni Magilveano

1.Thottililae Vaazha Vantha Katti Karumbai
katti thotti ellaam veesuvathu enna niyayamo-2
katti thotti ellaam veesuvathu enna niyayamo
Paalodu Theanvaarthu panjanaiyil vaikathathu Enna Niyayamo
Paalaga nee Paartharulvaai
Kanthiranthu Emmai Kaatharulvaai

2.Panjam Pasi Pattinilil Vaazhum Yealaigal
Konjam Thanjam Ena Vaalnthidava Nee Piranthatho-2
Konjam Thanjam Ena Vaalnthidava Nee Piranthatho
maadidai kodi theadi Vaalum sella Thambi ellam paninthu kolvaai
Paalaga nee Paartharulvaai
Kanthiranthu Emmai Kaatharulvaai

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo