சூரியன் அணைந்திடும் வேகம் – Sooriyan Anainthidum Veagam

Deal Score0
Deal Score0

சூரியன் அணைந்திடும் வேகம் – Sooriyan Anainthidum Veagam

1.சூரியன் அணைந்திடும்,
வேகம் வேலை ஒய்ந்திடும்
சோர்ந்த நெஞ்சின் ஓட்டம் நின்று போம்;
விண், மண்ணாளும் ஆண்டவர்
நம்மைத் தாம் எழுப்புவார்;
சீயோன் மலைமேல் நாம் சந்திப்போம்.

நாம் கண்டு சந்திப்போம்,
ஆம், நாம் கண்டு சந்திப்போம்;
அவர் சாயல் அணிவோம்,
அங்கு ஆனந்தங் கொள்வோம்,
நாம் கண்டு சந்திப்போம்,
ஆம், நாம் கண்டு சந்திப்போம்;
ஜோதியாய்ப் பிரகாசிப்போம்.

2.கார் முகில் தான் மூடுதே
மாருதமும் மோதுதே
வாசலண்டை புயல் கோரமாய்
சோபை வீசும் நாட்டுக்கே
யேசு பாதை காட்டவே
மண்ணின் கொண்டல் அங்கு இல்லையாம்.

3.கண்ணீர் வழிந்தோடினும்
புண்ணாய் நெஞ்சம் நோகினும்
பூமியில் திகில்கள் மிகுந்தும்
கர்த்தர் காலை தோன்றுவார்,
வீட்டில் சேர்த்து வாழ்விப்பார்
அங்கெம் துக்கம் அன்றே ஓய்ந்திடும்.

Sooriyan Anainthidum Veagam song lyrics in English

1.Sooriyan Anainthidum
Veagam Vealai Oonithidum
Sorntha Nenjin Oottam Nintru Pom
Vin Mannaalum Aandavar
Nammai Thaam Eluppuvaar
Seeyon Malaimael Naam Santhipom

Naam Kandu Santhipom
Aam Naam Kandu Santhipom
Avar Saayal Anivom
Angu Aanantham kolvom
Naam Kandu Santhipom
Aam Naam Kandu Santhipom
Jothiyaai Pirakasipom

2.Kaar Mugil Thaan Mooduthae
Maaruthamum Mothumae
Vaasalandai Puyal Koramaai
Sobai Veesum Naattukkae
Yesu Paathai Kaattavae
Mannin Kondal Angu Illaiyaam

3.Kanneer Valinthodinum
Punnaai Nenjam Noginum
Boomiyil Thigilgal Migunthum
Karthar Kaalai Thontruvaar
Veettil Searthu Vaalvippaar
Angem Thukkam Antrae Oointhidum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo