சேனையல்லோ ஏலேலோ – Seanaiyallo Yealaelo

Deal Score0
Deal Score0

சேனையல்லோ ஏலேலோ – Seanaiyallo Yealaelo

சேனையல்லோ ஏலேலோ சேனையிது! இயேசையா
இரட்சணிய ஏலேலோ சேனையிது! இயேசையா
ஏழைகட்கும் ஏலேலோ பாவிகட்கும் இயேசையா
இரங்கி நிற்கும் ஏலேலோ சேனையிது! இயேசையா
அன்பினாவி ஏலேலோ நிறைந்து வந்த இயேசையா
அருமையான ஏலேலோ சேனையிது இயேசையா
கோபம் பகை ஏலேலோ வர்மமெல்லாம் இயேசையா
விட்டுவந்த ஏலேலோ சேனையிது இயேசையா
பேயினெல்லா ஏலேலோ வலையினின்றும் இயேசையா
பிடித்திழுக்கும் ஏலேலோ சேனையிது! இயேசையா
துன்பமுள்ள ஏலேலோ மானிடர்க்கு இயேசையா
இன்பம் காட்டும் ஏலேலோ சேனையிது! இயேசையா
கள் சாராயம் ஏலேலோ குடியாத இயேசையா
களங்கமற்ற ஏலேலோ சேனையிது! இயேசையா
தூஷணங்கள் ஏலேலோ பேசாத இயேசையா
தூய்மையான ஏலேலோ சேனையிது இயேசையா
பேதையான ஏலேலோ பெண்களையே இயேசையா
பெலப்படுத்தும் ஏலேலோ சேனையிது! இயேசையா
குடிகளவு ஏலேலோ செய்யாமல் இயேசையா
குணப்படுத்தும் ஏலேலோ சேனையிது! இயேசையா
உயர்வு தாழ்வு ஏலேலோ பாராமல் இயேசையா
ஒருமைப்பட்ட ஏலேலோ சேனையிது! இயேசையா
பிரிந்திருக்கும் ஏலேலோ குடும்பங்களை இயேசையா
கூட்டிச் சேர்க்கும் ஏலேலோ சேனையிது! இயேசையா
சிறியோரை ஏலேலோ கூட்டிச் சேர்த்து இயேசையா
சீராக்கும் ஏலேலோ சேனையிது! இயேசையா

Seanaiyallo Yealaelo song lyrics in English

Seanaiyallo Yealaelo Seanaiyithu Yeasaiyaa
Ratchaniya Yealaelo Seanaiyithu Yeasaiyaa
Yealaikkum Yealaelo Pavvikatkkum Yeasaiyaa
Erangi Nirkum Yealaelo Seanaiyithu Yeasaiyaa
Anbinaavi Yealaelo Niranthu Vantha Yeasaiyaa
Arumaiyaana Yealaelo Seanaiyithu Yeasaiyaa
Kobam Pagai Yealaelo Varmamellam Yeasaiyaa
Vittu Vantha Yealaelo Seanaiyithu Yeasaiyaa
Peayinellaa Yealaelo Valaiyinintrum Yeasaiyaa
Pidiththilukkum Yealaelo Seanaiyithu Yeasaiyaa
Thunbamulla Yealaelo Maanidarkku Yeasaiyaa
Inbam Kaattum Yealaelo Seanaiyithu Yeasaiyaa
Kall Saaraayam Yealaelo Kudiyaatha Yeasaiyaa
Kalangamattra Yealaelo Seanaiyithu Yeasaiyaa
Thoosanangal Yealaelo Peasaatha Yeasaiyaa
Thooimaiyaana Yealaelo Seanaiyithu Yeasaiyaa
Peathaiyaana Yealaelo Pengalaiyae Yeasaiyaa
Belapaduththum Yealaelo Seanaiyithu Yeasaiyaa
Kudiyalauv Yealaelo Seiyaamal Yeasaiyaa
Gunapaduththum Yealaelo Seanaiyithu Yeasaiyaa
Uyaituv Thaazhuv Yealaelo Paaraamal Yeasaiyaa
Orumaipatta Yealaelo Seanaiyithu Yeasaiyaa
Pirinthirukkum Yealaelo Kudumbankalai Yeasaiyaa
Kootti Searkkum Yealaelo Seanaiyithu Yeasaiyaa
Siriyorai Yealaelo Kootti Searththu Yeasaiyaa
Seeraakkum Yealaelo Seanaiyithu Yeasaiya

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo