ஜெப சிந்தை எனில் தாரும் – Jeba Sinthai Ennil Thaarum Lyrics
ஜெப சிந்தை எனில் தாரும் – Jeba Sinthai Ennil Thaarum Lyrics
பல்லவி
ஜெப சிந்தை எனில் தாரும், தேவா,-என்னை
அனுபல்லவி
அபயமென் றுனக்குக்கை
அளித்தேன் பொற்பாதா. – ஜெப
சரணங்கள்
1. உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச,-உல
கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச,
தொன்மை ஆயக்காரன் போலஞ்ச,-பவ
தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச – ஜெப
2. இடைவிடாமல் செய்யும் எண்ணம்-என்
இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்;
சடமுலகப் பேயை வெல்லும்-நற்
சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம். – ஜெப
3. ஊக்கமுடன் ஜெபம் செய்ய,-தகா
நோக்க மெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய,
பேய்க்கண மோடுபோர் செய்ய,-நல்
ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய. – ஜெப
Jeba Sinthai Ennil Thaarum Lyrics in English
Jeba Sinthai Ennil Thaarum Devaa Ennai
Abayamena Entrunakukkai
Aliththean Porpathaa jeba
1.Unmai Manathodu Unnai Kenja ula
Kennamellaam Agattri Urimaiyae Minja
Thonmai Aayakkaaran Polanja Pava
Thosamagala Thiruraththam Ullinja
2.Idaividaamal Seiyum Ennam En
Idhayththil Uthayamaai Elangida Pannanum
Sadamula Peyaai Vellum Nar
Saathagam Undaaga Thayai Sei Ennullam
3.Okkamudan Jebam Seiyathagaa
Nokkam Ellaam Keattu Norunkithaiyae Naiya
Peaikana Moadupoar Seiya Nal
Aakkam Enil Thanthu Yeakkam Theernthuiya