தடைகளை உடைப்பவரே – Thadaigalai udaipavarey
தடைகளை உடைப்பவரே – Thadaigalai udaipavarey
தடைகளை உடைப்பவரே
நன்றி சொல்லுகிறோம்
தவிப்புகள் மாற்றினீரே
நன்றி சொல்லுகிறோம்
நன்றி சொல்லி சொல்லி -3
பாடுவேன்..
நன்றி சொல்லி -3
வாழுவேன்
1.என் யோசனையோ மலைப்போன்ற
தடைகளைப் பார்குதைய்யா
உம் வல்லமையோ மலைகளையே
வழியாக மாற்றுதைய்யா -நன்றி சொல்லி சொல்லி
2.என் கண்கள் எல்லாம் செங்கடலின்
தண்ணீரைப் பார்க்குதைய்யா
உம் அற்புதமோ தண்ணீரையே
தரையாக மாற்றுதைய்யா – நன்றி சொல்லி சொல்லி
3.சில சூழல்களில் இன்றும் நான்
அற்ப விசுவாசி தான்
உம் அபிஷேகமோ என்னையுமே
அப்போஸ்தலன் ஆக்குமைய்யா -நன்றி சொல்லி சொல்லி
Thadaigalai udaipavarey song lyrics in English
Thadaigalai udaipavarey
Nandri sollugirom
Thavippugal maatrinirey
Nandri sollugirom
Nandri solli solli -3
Paaduven..
Nandri solli -3
Vaazhuven
1.En yosanaiyo malai pondra
Thadaigalai paarkkudhaiyya
Um vallamayo malaigalaiye
Vazhiyaga maatrudhaiyya – nandri solli
2.En kangal ellam sengadalin
Thanneerai paarkkudhaiyya
Um arpudhamo thanneeraye
Tharaiyaga maatrudhaiyya – nandri solli
3.Sila soozhalgalil indrum naan
Arpa visuvaasi thaan
Um abishegamo ennaiyume
Aposthalan aakumaiyya – nandri solli