தயை நிறைந்த தேவனே – Thayai Nirantha Devane

Deal Score0
Deal Score0

தயை நிறைந்த தேவனே – Thayai Nirantha Devane

1.தயை நிறைந்த தேவனே,
அறுப்புக் காலம் உம்மையே
துதித்துப் போற்றிப் பாடுவோம்,
நீர் செய்த நன்றி சொல்லுவோம்.

2.முன் மாரியும் பின் மாரியும்
அளித்து மா அன்பாகவும்
நிலத்தில் போட்ட வித்தை நீர்
நிறைந்த பலன் ஆக்கினீர்.

3.விளைச்சலை நீர் தந்ததால்
நாடெங்கும் மா மகிழ்ச்சியால்
நிரம்பித் தேவரீருக்கு
சங்கீதம் பாடுகின்றது.

4.வயல் விளைந்த வண்ணமே
நல்வார்த்தை எங்கள் நெஞ்சிலே
பலித்து நற்கனிகளும்
கொடுக்க அருள் ஈந்திடும்.

5.கடைசி நாள் அறுப்புக்கே
தூதர்கள் வரும்பொழுதே
எல்லாரும் ஆயத்தமாகவே
இருக்கப்பண்ணும், கர்த்தரே

Thayai Nirantha Devane song lyrics in English

1.Thayai Nirantha Devane
Aruppu Kaalam Ummaiyae
Thuthithu Pottri Paaduvom
Neer Seitha Nantri Solluvom

2.Mun Maariyum Pin Maariyum
Aliththu Maa Anbaagavum
Nilaththil Potta Viththai Neer
Nirantha Balan Aakkineer

3.Vilachalai Neer Thanthathaal
Naadengum Maa Magilchiyaal
Nirambi Devareerukku
Sangeetham paadukintrathu

4.Vayal Vilantha Vannamae
Nalvaarthai Engai Nenjilae
Palithu Narkanikalum
Kodukka Arul Eenthidum

5.Kadaisi Naal Aruppulae
Thoothargal Varum Poluthae
Ellarum Aayaththamaagavae
Irukkapannum Kartharae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo