தேசமே பயப்படாதே மகிழ்ந்து – Desame Bayappadaathae
தேசமே பயப்படாதே மகிழ்ந்து – Desame Bayappadaathae
தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு
சேனைகளின் கர்த்தர் பெருங்காரியங்கள்
தேசத்திலே செய்திடுவார்
சின்னவனை ஆயிரமாக்குவார்
சிறியவன் பலத்த கூட்டமாவான்
கர்த்தரின் வார்த்தை இதை சொல்லிற்றே
சுத்தரின் வாக்கு நிறைவேறுமே
இல்லங்கள் எல்லாம் திருச்சபைகளாகும்
உள்ளங்கள் எல்லாம் தேவ சாயலாகும்
வீதி எல்லாம் சுவிசேஷ நதி பாயும்
ஆதி சபை மேன்மைகள் உண்டாகும்
சுவிசேஷ தரித்திரம் ஒழிந்திடும்
அபிஷேக பெருமழை பொழிந்திடும்
ரத்த சாட்சி கூட்டங்கள் எழும்பிடும்
யுத்த சேனை எல்லைகளை சுதந்தரிக்கும்
Desame Bayappadaathae song lyrics in English
Desame Bayappadaathae
Magilnthu Kalikooru
Senaigalin Karthar Perunkaariyangal
Desathile Seithiduvar
Chinnavanai Aayiramaakkuvaar
Siriyavan Balatha Koottamaavaan
Kartharin Vaarthai Ithai Sollitrae
Sutharin Vaaku Niraiverumae
Illangal Ellam Thiruchabaigalaagum
Ullangal Ellam Devasaayalaagum
Veethiyellam Suvisesha Nadhi Paayum
Aadhi Sabai Menmaigal Undaagum
Suvisesha Tharithiram Olindhidum
Abishega Perumalai Polinthidum
Ratha Saatchi Koottangal Elumbidum
Yutha Senai Ellaigalai Sudhantharikkum