தேவனோட வீட்டுக்குள்ள – Devanoda Veettukulla
தேவனோட வீட்டுக்குள்ள – Devanoda Veettukulla
Lyrics:
தேவனோட வீட்டுக்குள்ள சந்தோஷம்
கைகள் தட்டி நடனத்தோட எப்போதுமே சந்தோஷம்
ஜிங்கிலி சிக்கா, ஜிங்கிலி சிக்கா, ஜிங்கிலி சிக்கா – 2
தம் ரத்தத்தால கழுவினாரே கொண்டாடு
நம் பாவம் எல்லாம் நீக்கினாரே கொண்டாடு
சமாதானம் தந்தாரே கொண்டாடு
சந்தோஷத்தால் நிரப்பினாரே கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இயேசு ராஜா உனக்குள்ளே கொண்டாடு
மரணத்தை ஜெயித்தவரை கொண்டாடு
மரித்து மூன்றாம் நாள் எழுந்தவரை கொண்டாடு
பரிசுத்த ஆவி தந்தார் கொண்டாடு
பரலோகமே உனக்குள்ளே கொண்டாடு
நோய்கள் எல்லாம் சுமந்து கொண்டார் கொண்டாடு
சுக வாழ்வு உனக்குத் தந்தார் கொண்டாடு
நோய்க்கான அறிகுறியை நம்பாதே
அவர் தழும்புகளால் சுகம் பெற்றாய் கொண்டாடு