தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் – DEVA UM MUGAM Song lyrics
தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன்
தேவா உம் சத்தம் கேட்க எங்குகிறேன் (2)
பேசும் தெய்வமே
காண்பியும் உம் மா மகிமையை (2)
பேசும் தெய்வமே
காண்பியும் உம் மா மகிமையை (2)
1. அபிரகாமோடு வருகின்றேன்
பலி செலுத்துகின்றேன்
ஈசாக்கை உம் பாதம் வைக்கின்றேன்
எனக்கு நீர்தான் சொந்தம் (2)
நீர்தான் (4) – தேவா உம் முகம்
2. மோசேயுடன் நான் வருகின்றேன்
சீனாயின் சிகரத்திற்கு
முக முகமாய் உம்மை தரிசித்திட
ஆவலாய் எங்குகிறேன் (2)
நீர்தான் (4) – தேவா உம் முகம்
3. ரட்சகரோடு வருகின்றேன்
மறுரூப மலை உச்சிக்கு
பிதாவே உம் அன்பு குரல் நான் கேட்டிட
ஏங்கி தவிக்கிறேன்
நீர்தான் (4) – தேவா உம் முகம்