தோழரே கொடி காணுது – Tholarae Kodi Kaanuthu
தோழரே கொடி காணுது – Tholarae Kodi Kaanuthu
1. தோழரே! கொடி காணுது!
பார்த்திடும் மேலே;
புதிய சேனை வருது!
ஜெயங் கிட்டுது!
பல்லவி
திடனாய் நில்லுங்கள், வாறேன்
என்கிறார் இயேசு;
விடமாட்டோம் உம் க்ருபையால்
என்போமே பதில்!
2. பெருஞ் சேனை நெருங்குது,
சாத்தான் முன் வாறான்;
அரும் படையோர் மாள்கிறார்
அஞ்சுதே நெஞ்சம் – திடனாய்
3. மகிமைக்கொடி வீசுது
தாரை கேட்குது;
தலைவர் நாமத்தால் ஜெயம்
தவறாதது! – திடனாய்
4. யுத்தமோ மும்முரிக்குது
சத்வம் ஏறுது;
தளகர்த்தர் அதோ வாறார்!
தைரியம் தோழரே – திடனாய்
1.Tholarae Kodi Kaanuthu
Paarththidum Mealae
Puthiya Seanai Varuthu
Jeyam Kittuthu
Thidanaai Nillungal Vaarean
Enkiraar Yeasu
Vidamaattom Um Kirubaiyaal
Enbomae Pathil
2.Perum seanai Nearunguthu
Saaththaan Mun Vaaraan
Arum Padaiyoor Maalkiraar
Anjuthae Nenjam
3.Magimai Kodi Veesuthu
Thaarai Keatkuthu
Thalaivar Naamamathil Jeyam
Thavaraathu
4.Yuththamo Mumurikkuthu
Sathvan Yearuthu
Thalakarththar Atho Varaar
Thairiyam Tholarae